4
பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு 2024” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.