3
நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி ஹொரணையில் உள்ள ரோயல் தேசிய பாடசாலையின் மாணவியான ரணதுங்க லியனகே மிசந்தி யெவின்யா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 188 ஆகும்.
ஆசிரியை, அதிபர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதலாலும், ஆசிரியர் குழுவின் அர்ப்பணிப்பாலும் இந்த வெற்றியைப் பெற்றதாக மாணவி கூறினார்