3
சட்டவிரோத மதுபான நிலையம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை ! on Thursday, January 23, 2025
கிரிபத்கொட பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான நிலையமொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, குறித்த மதுபான நிலையத்தை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் 4,000 மதுபான போத்தல்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
You may like these posts