3
தமிழ் கட்சிகள் முக்கிய சந்திப்பதில்!! தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் Eric Walsh மற்றும் தெற்காசியாவுடனான ஈடுபாட்டிற்கு பொறுப்பான Marie-Louise Hannan (Director General responsible for engagement with South Asia at Global Affairs Canada அவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் எடுத்த படம்