by adminDev2

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுமார் 06 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்