4
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் கஹட்டகொல்ல பிரதேசத்தில் இருந்து 18 ஆவது வளைவு வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையால் பாறைகள் விழும் அபாயம் உள்ளமையினால் குறித்த வீதிப் பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் மாலை 6.00 மணி முதல் அடுத்த நாள் காலை 6.00 மணி வரை தினமும் மூடப்படும்.
இன்று மாலை முதல் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என கண்டி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related
Tags: 18 Hairpin BendsKandyMahiyanganayaமஹியங்கனைவீதி