by adminDev

யாழில் சிசு சடலமாக மீட்பு கைதடி – மூர்த்தியாவத்தை கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று (21) மீட்கப்பட்டது.

குழந்தையை பிரசவித்த மூன்று பிள்ளைகளின் தாயாரான பெண் (வயது 43), அந்தப் பெண்ணின் தாயார் மற்றும் சகோதரி என மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்