by smngrx01

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்