மல்லாவியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை !

by wp_shnn

மல்லாவியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை ! on Thursday, January 16, 2025

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் வியாழக்கிழமை (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts தீவிபத்து

தொடர்புடைய செய்திகள்