by admin

ஸ்டாலினை சந்தித்தார் செந்தில் தொண்டமான் உலக அயலகத் தமிழர் மாநாடு 2025 சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்