by smngrx01

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 12.01.2024 இன்று மன்னார் மாவட்டம் பெரியபன்டிவிரிச்சானில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்