by adminDev2

தமிழீழம்

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Posted on January 11, 2025 at 19:43 by நிலையவள்

9 0

போலி விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் – இளவாலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். அவர் புது டெல்லிக்குச் சென்று பின்னர் ஜேர்மனிக்கு மற்றொரு விமானத்தில் செல்ல முயன்றுள்ளார்.

தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவர் வழங்கிய ஜேர்மன் விசா போலியானது என்பது தெரியவந்துள்ளது

Previous Post

தொடர்புடைய செய்திகள்