4
இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம் ! on Thursday, January 09, 2025
By Shana
No comments
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
You may like these posts