2
அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப்போராட்டம் பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் புதன்கிழமை (08) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள்.