6
சோழன் உலக சாதனை படைத்த மாணவன் ! on Sunday, December 29, 2024
By Shana
No comments
11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
அவர் 1200 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் படத்தை உருவாக்கி சோழன் உலக சாதனையை படைத்தார்.
சஸ்னுலவின் அடுத்த இலக்கு 120,000 ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனையைப் படைப்பதாகும்.
You may like these posts