3
on Saturday, December 28, 2024
By Shana
No comments
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட மற்றொரு வர்த்தகரின் உறவினரின் காணிக்கான இழப்பீடுகளை விரைவாக பெற்று தருவதாக உறுதியளித்து அவரிடமிருந்து 90 இலட்சம் ரூபாவை இவர்கள் இருவரும் இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
இதன்போது, இலஞ்சல் ஊழல் ஆணைக்குழு இவர்களை கைது செய்துள்ளனர்.
You may like these posts