4
திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் இரு பிள்ளைகள் உட்பட மூவர் கடலில் மூழ்கி மாயம் ! on Wednesday, December 25, 2024
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி உமிரி பகுதியில் கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38,15,18 வயதை சேர்ந்தவர்கள் கடலில் நீராட சென்றபோது கடல் அலையில் சிக்கி காணாமல் போய்யுள்ளனர் இவர்களை தேடும் பணி தீவிரம் கடற்படையினர் மற்றும் மீனவர் சமுகத்தினர் பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காணமல் போனவர் தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவரே காணாமல் போய்யுள்ளனர்.
You may like these posts