10
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு ! on Wednesday, December 18, 2024
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (18) தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
You may like these posts