12
தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் – எப்படி தயாரிக்கப்படுகிறது?
தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் – எப்படி தயாரிக்கப்படுகிறது?
ஆண்டுக்கு நான்கு டிரில்லியன் சிகரெட் ‘பட்’கள் குப்பையாக நிலத்தில் வீசப்படுகின்றன. நச்சுகளையும் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகளையும் வெளியிடுகிறது இந்த சிகரெட் துண்டுகள். இயற்கைக்கு பெரும் அபாயமாகவும் இவை இருக்கின்றன.
ஆனால் உத்தரப் பிரதேசரத்தில் உள்ள ஒரு சிறிய நிறுவனம் இந்த துண்டுகளை தரம்பிரித்து, நச்சுக்களை நீக்கி, அவற்றை மென்மையான பொருளாக மாற்றி அதன் மூலம் பொம்மைகளை தயாரிக்கின்றனர்.
பாதுகாப்பான முறையில், சிகரெட் துண்டுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, பொம்மைகளாக மாற்றப்படுவது எப்படி?
முழு வீடியோ விபரமும் உள்ளே!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.