இன்றைய நாணய மாற்று விபரம் !

by wamdiness

இன்றைய நாணய மாற்று விபரம் ! on Friday, December 13, 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (13) அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 285.92 ரூபாவாகவும், 294.49 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்கடொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது 285.94 ரூபாவாகவும், 294.51 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதியானது இன்று உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்