13
தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் பலி: முழுதும் எரிந்த தரைத்தளம் – பிபிசி செய்தியாளர் கண்டது என்ன?
தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 6 பேர் பலி: முழுதும் எரிந்த தரைத்தளம் – பிபிசி செய்தியாளர் கண்டது என்ன?
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆறு வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நிலைமை எப்படி இருக்கிறது, தப்பித்தவர்கள் கூறுவது என்ன என்பது குறித்து பிபிசி செய்தியாளர் வழங்கிய தகவல்கள் இந்த காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு