9
இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியீடு ! on Tuesday, December 10, 2024
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
அதன்படி, பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை 210 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோவின் விலை 220 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை 230 ரூபாவாகவும் நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
You may like these posts