18
‘டங்ஸ்டன் திட்டம் நடந்தால் நான் பதவில் இருக்க மாட்டேன்’ – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்
‘டங்ஸ்டன் திட்டம் நடந்தால் நான் பதவில் இருக்க மாட்டேன்’ – சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.
‘சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்’ என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது என்ன?
முழு விவரங்கள் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.