11
பார்த்தால் தெரியாது; ஆனால் ஆபத்தானது – மைனாவை ‘அச்சுறுத்தலாக’ அல்ஜீரியா அறிவித்தது ஏன்?
பார்த்தால் தெரியாது; ஆனால் ஆபத்தானது – மைனாவை ‘அச்சுறுத்தலாக’ அல்ஜீரியா அறிவித்தது ஏன்?
ஆசியாவை பூர்வீகமாக கொண்ட மைனாக்கள் 18ம் நூற்றாண்டில், பூச்சிகளை அழிப்பதற்காக பிரெஞ்சு காலனிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கூட்டமாக வாழும் மைனாக்கள் ஒட்டுண்ணிகளையும், பறவைக் காய்ச்சலையும் மக்களுக்கு பரப்பும் தன்மை கொண்டிருப்பதால் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அல்ஜீரியா நாடு அறிவித்துள்ளது.
பழங்களை உண்பது, கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால், அது விவசாயத்திற்கும் பெரியளவு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
முழு விபரம் இந்த வீடியோவில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு