13
புஷ்பா 2: படம் குறித்து தமிழ் ரசிகர்கள் கூறுவது என்ன?
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் இன்று (டிசம்பர் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் ஒரு பான்-இந்திய திரைப்படமாக வெளியானது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகம் குறித்து தமிழ் ரசிகர்கள் என்ன கூறுகின்றனர்? அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டதா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.