by adminDev

பார் பர்மிட் எடுத்தவர்களின் பெயர் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் : நலிந்த ஜயதிஸ்ஸ ! on Wednesday, December 04, 2024

மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சபை உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்