கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

by admin

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (04) காலை குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது. தீப்பரவலை அடுத்து அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்