22
on Monday, December 02, 2024
கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவினரில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
You may like these posts