2
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பதை தடுப்பதும், காலாவதியான பொருட்கள் சந்தைக்கு வராமல் தடுப்பதும் இந்த சோதனைகளின் நோக்கமாகும்.
இந்த சுற்றிவளைப்புகள் 2025 ஜனவரி 25 வரை தொடரும் அதே வேளையில், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், 1977 என்ற துரித இலக்கத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம்.
Related
Tags: CAAசுற்றிவளைப்பு