அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!

by adminDev2

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்! அமைச்சரரையின் ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்