பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக ஆனந்த விஜேபால

by wamdiness

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக ஆனந்த விஜேபால

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை அமைச்சராக ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய புத்திஜீவி அமைப்பின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளருமான இருக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்