கனடா – இந்தியா இடையிலான உறவில் தொடர்ந்தும் விரிசல்.

by wamdiness

Homeஉலகச் செய்திகள்

கனடா – இந்தியா இடையிலான உறவில் தொடர்ந்தும் விரிசல். JF – Web EditorNovember 8, 2024 9:40 am 0

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகின்றது. கனடாவில் இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு கனடா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரொரன்டோ, வன்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட 14 நிகழ்வுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

CATEGORIES உலகச் செய்திகள்

Share This

AUTHORJF – Web EditorOLDER POSTதேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு இன்றும் சந்தர்ப்பம்.

COMMENTS Wordpress (0)

Leave a Reply Your email address will not be published. Required fields are marked *

Comment *

Name *

Email *

Website

Save my name, email, and website in this browser for the next time I comment.

Facebook () Disqus ( )

தொடர்புடைய செய்திகள்