4
இன்று இரவு இயக்கப்படவுள்ள அனைத்து அஞ்சல் புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோட்டை – பதுளை, பதுளை – கோட்டை, மட்டக்களப்பு – கோட்டை, கோட்டை – மட்டக்களப்பு, கோட்டை – திருகோணமலை, திருகோணமலை – கோட்டை மற்றும் கோட்டை – காலி, காலி – கோட்டை வழக்கம் போல் இயங்கும்.
புகையிரத சாரதி மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று காலை மற்றும் பகலில் பல புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related
Tags: athavannewslkaRailway Departmentslnews