2
இந்திய நிதி உதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்துள்ளனர்.
300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.