16
மாஞ்சோலை: தேயிலை தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்ட பிறகு எப்படி இருக்கிறது?
மாஞ்சோலை: தேயிலை தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்ட பிறகு எப்படி இருக்கிறது?
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த இந்த மாஞ்சோலை பகுதி தற்போது பேரமைதியுடன் இருக்கிறது. சிலர் வேலை நிமித்தமாக மலையில் இருந்து வெளியேறிவிட்டனர். சிலரோ செய்வதறியாது அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலை தோட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்ட பிறகு எப்படி இருக்கிறது மாஞ்சோலை? அங்குள்ள மக்கள் என்ன செய்கிறார்கள்?
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)