மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி மோசடி – வாக்குமூலத்திற்காக ரணில் அழைக்கப்படுவார்

by adminDev

மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி மோசடி – வாக்குமூலத்திற்காக ரணில் அழைக்கப்படுவார் மத்திய வங்கி பிணைமுறிமோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அழைக்கப்படுவார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

17 தடவை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நான் ஒருபோதும் ஆலோசனைகளை பெறமாட்டேன் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்