இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம்

by adminDev

சிறிலங்கா

இலங்கையின் பணவீக்கத்தில் மாற்றம் Posted on October 30, 2024 at 13:18 by நிலையவள்

5 0

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.8% ஆகக் குறைந்துள்ளது.

செப்டெம்பர் மாத்தில் இது -0.5% ஆக பதிவானது.

செப்டெம்பர் 2024 இல் -0.3% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் 1.0% ஆகக் குறைவடைந்துள்ளது.

மேலும், 2024 செப்டெம்பர் -0.5% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் -1.6% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

Next Post

தொடர்புடைய செய்திகள்