2
நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நாட்டில் உள்ள பெரிய அரிசி ஆலைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் கிடங்குகளை ஆய்வு செய்தனர்.
சந்தையில் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் முக்கிய அரிசி ஆலைகளில் உள்ள அரிசி இருப்பு சோதனை நடத்தப்பட்டது.
Related
Tags: CAARiceஅரிசி