by guasw2

யாழுக்கு ஜனாதிபதி ஹெலிகொப்டரில் சென்றாரா? – பாதுகாப்பு அமைச்சு விளக்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு இராணுவ படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவில்லை என இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி தனது காரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்