by guasw2

கென் பாலேந்திரா காலமானார் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் இலங்கைத் தலைவரான தேசமான்ய கென் பாலேந்திரா காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 84 வயது.

சிலோன் டுபேகோ கம்பெனி, பிராண்டிக்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளை வகித்த   பாலநேத்ரா, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவராவார்.

தொடர்புடைய செய்திகள்