மாவைக்கு நாமல் அஞ்சலி

by sakana1

மாவைக்கு நாமல் அஞ்சலி

Saturday, February 01, 2025 யாழ்ப்பாணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார். 

இதன்போது, யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கீதநாத், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் மற்றும் கட்சியின் வடமாகாண ஒருங்குணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

தொடர்புடைய செய்திகள்