பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி !

by guasw2

பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி ! on Saturday, February 01, 2025

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update : 01.02.2025 – 12.50 pm

—————

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று(01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்