by wp_fhdn

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் நாட்டின் நிலைமையை காலம்தான் தீர்மானிக்கும் – ரவூப் ஹக்கீம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் நாட்டின் நிலைமையை காலம் தான் தீர்மானிக்கும் என்று மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில்நடைபெற்று வரும் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் தனது நூல் வெளியீட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் .

தொடர்புடைய செய்திகள்