பயங்கரவாத தடைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டவாறு நீக்க வேண்டும் இல்லை என்றால் நகைச்சுவையாளர்களாக ப

by wp_fhdn

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டவாறு நீக்க வேண்டும் இல்லை என்றால் நகைச்சுவையாளர்களாக புதிய அரசாங்கம் மாறும் : எம்.ஏ.சுமந்திரன் ! on Thursday, January 30, 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டவாறு நீக்க வேண்டும் இல்லை என்றால் நகைச்சுவையாளர்களாக புதிய அரசாங்கம் மாறும் என்று இலங்கை தமிரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில்நடைபெற்று வரும் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீமின் நூல் வெளியீட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்