பேரீச்சம்பழத்துக்கான வரி குறைப்பு!

by sakana1

பேரீச்சம்பழம் மீதான விஷேட வர்த்தக வரியை குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 200 ரூபா விசேட வர்த்தக வரி 2025 மார்ச் மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: GazetteLevyபேரீச்சம்பழம்

தொடர்புடைய செய்திகள்