1
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு ! on Monday, January 27, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று திங்கட்கிழமை (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like these posts batticaloa வாழைச்சேனை