சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்?

by smngrx01

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும்தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் சுமந்திரனிற்கு தனிப்பட்டதாக  வழங்கப்பட்ட பாதுகாப்பு சர்ச்சைகளை தோற்றுவித்துள்து

தொடர்புடைய செய்திகள்