4
கஜேந்திரகுமார் அதிரடி நகர்வு புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமிழ் கட்சிகள் நாடாளுமன்றில் சேர்ந்து இயங்குவது தொடர்பில் பேச இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.