by guasw2

on Saturday, January 25, 2025

மட்/பட்/சித்தி விநாயகர் பாடசாலையில் நீண்ட காலமாக புணரமைக்க படாமல் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சிறுவர் விளையாட்டு முற்றத்தை பாடசாலை அதிபர் இ.கருனா அவர்களின் கோரிக்கையை ஏற்று I M H O நிறுவனத்தின் பணிப்பாளர் கெளரவ ராஜம் அம்மனி அவர்களின் அனுமதியுடன் பல இலெட்சம் செலவு செய்து புதிய விளையாட்டு தொகுதியுடன் சிறப்பாக வடிவமைத்து 

 I M H O நிறுவனத்தினர் பாடசாலை மாணவர்களிடம் கையளித்தனர்.

இன் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.இகருணா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக I M H O நிறுவனத்தின் கணக்காளர் கௌரவ முரளி ராமலிங்கம் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துடன் I M H O நிறுவனத்தின் செயற்றிட்ட இணைப்பாளர் பிரதீப் ஐயா மற்றும் பல நிர்வாக உறுப்பினர்களும் அத்துடன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து I M H O நிறுவனத்தினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்