மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார் !

by guasw2

மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார் ! on Saturday, January 25, 2025

கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வயோதிபப் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may like these posts கிளிநொச்சி

தொடர்புடைய செய்திகள்